சனிக்கிழமை உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழு தெரிவு

2 view
அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் புதிய நிறை­வேற்று குழுவை தெரிவு செய்­த­வற்­கான கூட்டம் நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை வெள்­ள­வத்தை ஜும்­ஆப்­பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் மத்­திய குழு உறுப்­பி­னர்கள் 106 பேர் கலந்­து­கொண்டு அடுத்­து­வரும் மூன்று வரு­டத்­திற்­கான புதிய நிறை­வேற்­றுக்­கு­ழுவை தெரிவு செய்­ய­வுள்­ளனர்.
The post சனிக்கிழமை உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழு தெரிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース