மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து!
1 view
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று (29) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த மரங்கள் புல்வெளிகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இதன்பின்னர் மட்டக்களப்பு நகரசபை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். குறித்த பகுதியில் இன்று (29) நண்பகல் 12 மணியளவில் புல் தரைகளில் தீ பரவ ஆரம்பித்த நிலையில் மரங்களில் பற்றியதுடன் புகையிரத எஞ்சின் திரும்பும் பகுதி மற்றும் புகையிரத பெற்றோல் தாங்கி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதியை நோக்கி தீ பரவத் […]
The post மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பு புகையிரதநிலைய விடுதி பகுதியில் தீ விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.