புலிகளின் அழுத்தத்தால் நாடாளுமன்றிலிருந்து விலகிய சம்பந்தன் – தயாசிறி எம்.பி. வெளியிட்ட தகவல்
5 view
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பெரும் தலைவர் இரா.சம்பந்தன், 1977 ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்றிற்கு வந்தபோது அது மிகவும் சவால் நிறைந்த காலமாக காணப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுஅவர் உரையாற்றுகையில் ரெலோ கட்சியினருக்கு 1983 ஆம் ஆண்டு ஆரம்ப காலகட்டத்திலிருந்து விடுதலைப்புலிகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாக அவர்கள் 83 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து நாடாளுமன்ற செயற்பாடுகளிலிருந்து விலகியிருந்தனர் எனவும் குறிப்பிட்டார். அதாவது, 6வது அரசியல் அமைப்பின் பிரகாரம் ஒற்றையாட்சிக் கோரிக்கைக்கு ஆதரவாக […]
The post புலிகளின் அழுத்தத்தால் நாடாளுமன்றிலிருந்து விலகிய சம்பந்தன் – தயாசிறி எம்.பி. வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலிகளின் அழுத்தத்தால் நாடாளுமன்றிலிருந்து விலகிய சம்பந்தன் – தயாசிறி எம்.பி. வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.