உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி தொடர்பில் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்
6 view
உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி மாதத்திற்குள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல், ஜனவரியை இலக்காகக் கொண்டு தயாராகுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய 5 மாகாணங்களைச் சேர்ந்த 101,000க்கும் மேற்பட்ட மாணவர்களில் பலர் அனர்த்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழப்பு, காயம் மற்றும் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ஏனைய மாணவர்கள் பலர் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் […]
The post உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி தொடர்பில் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி தொடர்பில் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
