அனர்த்தத்தால் 40 பாலங்கள் சேதம்: புனரமைக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகுமென அறிவிப்பு
4 view
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சேதமடைந்த பிரதான பாலங்களைப் புனரமைக்கக் குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பிரதான வீதிகளை 3 மாத காலப்பகுதிக்குள் புனரமைக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கன்டம்பி தெரிவித்துள்ளார். எனினும், சுமார் 40 பாலங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை மீட்டெடுக்க 18 மாதங்கள் (ஒன்றரை ஆண்டுகள்) வரை […]
The post அனர்த்தத்தால் 40 பாலங்கள் சேதம்: புனரமைக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகுமென அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனர்த்தத்தால் 40 பாலங்கள் சேதம்: புனரமைக்க ஒன்றரை ஆண்டுகள் ஆகுமென அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.