மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியினை ஆரம்பித்துள்ள எமிரேட்ஸ்!
6 view
எமிரேட்ஸ் குழுமம் அதன் அண்மைய உலகளாவிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் 350 பதவிகளில் 17,300 பேரை பணியமர்த்த இலக்கு வைத்துள்ளது. எமிரேட்ஸில் கேபின் குழுவினர், விமானிகள், பொறியாளர்கள், வணிகம் – விற்பனை, வாடிக்கையாளர் சேவை, தரை கையாளுதல், கேட்டரிங், தகவல் தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் நிதி உள்ளிட்ட அனைத்து வகையான பிரிவுகளுக்கும் ஊழியர்கள் அடுத்த நிதியாண்டிற்குள் பணியமர்த்தப்படுவார்கள். எமிரேட்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் dnata, பொருட்கள் சேவை, கேட்டரிங் மற்றும் தரை கையாளுதல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற […]
The post மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியினை ஆரம்பித்துள்ள எமிரேட்ஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியினை ஆரம்பித்துள்ள எமிரேட்ஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.