மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத 400 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மீட்பு!
6 view
முறையாக குளிரூட்டப்படாமல் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத வகையில் கொண்டுவரப்பட்ட 400 கிலோ பதப்படுத்தப்பட்ட இறைச்சியை (sausages)மட்டக்களப்பு நகரில் நேற்று மாலை சுகாதார அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அவற்றை எடுத்து வர பயன்படுத்திய வாகனம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உதயகுமார் தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு வேதாரணியம் வீதியில் வைத்து குறித்த வாகனத்தை மடக்கிப்பிடித்த சுகாதார பரிசோதகர்கள் […]
The post மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத 400 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் மனித பாவனைக்கு உதவாத 400 கிலோகிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.