ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை மறக்க முடியாத வடுவாகும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் உருக்கம்!
6 view
1983 கறுப்பு ஜூலை 42 வருட வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை மறக்க முடியாத வடுவாகும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பாஸ்கரன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலை கலவரத்தின் 42 ஆவது வருடத்தை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (23) புதன்கிழமை மாலை காரைதீவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காரைதீவு எல்லையில் கறுப்பு ஜூலை 1983 ஆம் ஆண்டு மறக்கவும் முடியாத, மன்னிக்கவும் முடியாத இந்த […]
The post ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை மறக்க முடியாத வடுவாகும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் உருக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஈழத்தமிழர்களின் இனப்படுகொலை மறக்க முடியாத வடுவாகும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் உருக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.