யாழ் தேவி ரயிலில் 'சகோதரத்துவப் பயணம்' – கிளிநொச்சியில் பெரும் வரவேற்பு!
2 view
சகோதரத்துவத்தினைப் பெருமைப்படுத்தும் விதமாக யாழ் தேவி புகையிரதத்தில் கொழும்பிலிருந்து ஆரம்பித்த பயணத்தில் கிளிநொச்சியிலிருந்தும் பலர் இணைந்தனர். சகோதரத்துவத்தினை நினைவுகூரும் விதமாக சோஷலிச இளைஞர் சங்கம் யாழ் தேவி ரயிலில் யாழ்ப்பாணத்துக்கு பயணத்தை ஆரம்பித்த புகையிரதமானது 1.40மணியளவில் கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்தது. ‘கறுப்பு யூலை’ என வர்ணிக்கப்படும் திகதியை, இனவாத நினைவாக அல்லாது சகோதரத்துவத்தினை நினைவுகூரும் நாளாக மாற்றும் முயற்சியை இலங்கையின் இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர். அதன் இன்னொரு கட்டமாக, சகோதரத்தினைப் பெருமைப்படுத்தும் நாளில், யாழ் தேவி […]
The post யாழ் தேவி ரயிலில் 'சகோதரத்துவப் பயணம்' – கிளிநொச்சியில் பெரும் வரவேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் தேவி ரயிலில் 'சகோதரத்துவப் பயணம்' – கிளிநொச்சியில் பெரும் வரவேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.