ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் எதிர்கால மனித வளத்திற்குள் உள்ளீர்க்க வேண்டும் – யாழ்.பல்கலை இணைப்பாளர்!
8 view
“சிறுவர்கள் தான் எதிர்கால மனித வளம் என்பதால் ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் எதிர்கால நாட்டின் மனித வளத்திற்குள் உள்ளீர்க்க வேண்டும்” என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மனைப்பொருளியல் அலகின் இணைப்பாளரும் விரிவுரையாருமான மேனகா சிவாகரன் தெரிவித்தார். விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் “இலங்கையில் மோதல்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களில் குழந்தை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல்”எனும் இளந்தளிர் திட்டத்தின் போஷாக்குணவு தயாரிப்பு நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தத் […]
The post ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் எதிர்கால மனித வளத்திற்குள் உள்ளீர்க்க வேண்டும் – யாழ்.பல்கலை இணைப்பாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓரங்கட்டப்பட்ட சிறுவர்களையும் எதிர்கால மனித வளத்திற்குள் உள்ளீர்க்க வேண்டும் – யாழ்.பல்கலை இணைப்பாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.