75 மில்லிமீற்றர் அளவில் நாளை பலத்த மழை!
6 view
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் நாளை (21) 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியலால் இன்று வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும். அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், […]
The post 75 மில்லிமீற்றர் அளவில் நாளை பலத்த மழை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 75 மில்லிமீற்றர் அளவில் நாளை பலத்த மழை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.