பேருந்துடன் நேருக்கு நேர் மோதி நொருங்கிய கார் – குழந்தை உட்பட பலர் படுகாயம்!
7 view
தனியார் பேருந்துடன் மோட்டார் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி நொருங்கியதில் காரில் பயணித்த குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் குருநாகல்- நீர்கொழும்பு வீதி கிவுலகல்ல பிரதேச பகுதியில் இன்று (19) இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய வருகையில், குருநாகல்- நீர்கொழும்பு வீதி கிவுலகல்ல பிரதேச பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சிறிய மோட்டார் கார் ஒன்று அதே வழியில் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பேரூந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. […]
The post பேருந்துடன் நேருக்கு நேர் மோதி நொருங்கிய கார் – குழந்தை உட்பட பலர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பேருந்துடன் நேருக்கு நேர் மோதி நொருங்கிய கார் – குழந்தை உட்பட பலர் படுகாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.