செம்மணி படுகொலைக்கு எதிராக கொழும்பில் திரண்ட மக்கள் – குவிக்கப்பட்ட கலக்கமடக்கும் பொலிஸார்
6 view
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்’ எனும் தொனிப் பொருளில் நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்துகொண்டோர்,’புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா?, செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..!, யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி, வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து’ போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், […]
The post செம்மணி படுகொலைக்கு எதிராக கொழும்பில் திரண்ட மக்கள் – குவிக்கப்பட்ட கலக்கமடக்கும் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி படுகொலைக்கு எதிராக கொழும்பில் திரண்ட மக்கள் – குவிக்கப்பட்ட கலக்கமடக்கும் பொலிஸார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.