வடமாகாண செயலாளர்கள், மாநகரசபை ஆணையாளர் உள்ளிட்டோருக்கு நியமனம் வழங்கல்!
9 view
வடக்கு மாகாணத்தின் நான்கு செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோருக்கான நியமனங்கள் ஆளுநர் செயலகத்தில் வைத்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. பருத்தித்துறை பிரதேச செயலராகக் கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன் வடக்கு மாகாண சபைக்கு புதிதாக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமையாற்றிய மு.நந்தகோபாலன், மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் […]
The post வடமாகாண செயலாளர்கள், மாநகரசபை ஆணையாளர் உள்ளிட்டோருக்கு நியமனம் வழங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாண செயலாளர்கள், மாநகரசபை ஆணையாளர் உள்ளிட்டோருக்கு நியமனம் வழங்கல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.