மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அழகுக் கலை நிலையம் திறப்பு!
7 view
கொழும்பு, திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில்(Police Field Force Headquarters ) புதிதாக மேம்படுத்தப்பட்ட ‘ரு சிரி’ எனப்படும் அழகுக் கலை நிலையம், நேற்று (15) பதில் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) பிரியந்த வீராரியாவின் தலைமையில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பொலிஸ் சேவையின் மகளிர் பிரிவால் தொடங்கப்பட்ட இந்த அழகுக் கலை நிலையம், பொலிஸ் அதிகாரிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருக்கு குறைந்த விலையில் அழகுபடுத்தும் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் […]
The post மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அழகுக் கலை நிலையம் திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகளிர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அழகுக் கலை நிலையம் திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.