ஃபௌஜா சிங் உயிரிழப்பு விவகாரம்; வெளிநாட்டு வாழ் இந்தியர் கைது!
5 view
புகழ்பெற்ற மரதன் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங்கின் மரணத்துக்கு வழிவகுத்த விபத்து தொடர்பாக 30 வயதுடைய வெளிநாட்டு வாழ் இந்தியர் பஞ்சாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 114 வயது தடகள வீரரின் உயிரைப் பறித்த சம்பவம் நடந்த 30 மணி நேரத்திற்குள் அமிர்த்பால் சிங் தில்லான் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அதேநேரம் விபத்தை ஏற்படுத்திய அவரத சொகுசு வாகனமும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜலந்தரின் கர்தார்பூரில் உள்ள தாசுபூர் கிராமத்தைச் சேர்ந்த தில்லான், நேற்றிரவு […]
The post ஃபௌஜா சிங் உயிரிழப்பு விவகாரம்; வெளிநாட்டு வாழ் இந்தியர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஃபௌஜா சிங் உயிரிழப்பு விவகாரம்; வெளிநாட்டு வாழ் இந்தியர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.