கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் புதிய திட்டம்; வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட செய்தி!
7 view
இந்த ஆண்டு முதல் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டுகளுக்கு இணையத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் அங்குள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளுக்கான இணைய விண்ணப்ப செயல்முறையை எளிதாக்குவதற்காக சர்வதேச இடம்பெயர்வு அமைப்புக்கு (IOM) ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 20 தூதரகங்கள் மற்றும்அலுவலகங்களை உள்ளடக்கிய பயோமெட்ரிக் பிடிப்பு மையங்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை வழங்குவதற்கும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையுடன் இணைய […]
The post கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் புதிய திட்டம்; வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட செய்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் புதிய திட்டம்; வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட செய்தி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.