ரணிலின் தீர்மானத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
7 view
ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த நடவடிக்கைக்கு பல கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பேருவளை மாநகர சபையில் அதிகாரத்தைப் பெறுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, திசைகாட்டியுடன் இணைந்ததே இதற்குக் காரணம். நேற்று (15) மாலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது இந்தக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் […]
The post ரணிலின் தீர்மானத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணிலின் தீர்மானத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.