திருந்துமா யாழ்.மாநகரசபை? குப்பைகளை அள்ளி வீதிகளில் வீசிச்செல்லும் அலட்சிய காட்சி
7 view
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மாநகரசபையின் குப்பை ஏற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகள் விழுந்து வீதிகளில் சிதறிக் கிடக்கின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மநாகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில், வீதியோரங்களில், கடைகளில் உள்ள குப்பைகளை மாநகரசபைக்குச் சொந்தமான குப்பை அகற்றும் வாகனம் ஏற்றிச் செல்வது வழமையான செயற்பாடாகும். அதற்கமைய யாழ்ப்பாணப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வீதி வீதியாகச் சென்று குப்பை அகற்றும் வாகனம் மூலம் ஊழியர்கள் குப்பைகளை ஏற்றிச் சென்றனர். இதன்போது குப்பை ஏற்றிவிட்டு […]
The post திருந்துமா யாழ்.மாநகரசபை? குப்பைகளை அள்ளி வீதிகளில் வீசிச்செல்லும் அலட்சிய காட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருந்துமா யாழ்.மாநகரசபை? குப்பைகளை அள்ளி வீதிகளில் வீசிச்செல்லும் அலட்சிய காட்சி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.