நாடு முழுவதும் அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி
6 view
நாடுமுழுவதும் நேரடியாக ஒன்லைன் மூலமாக வாகனங்களுக்கான அபராதம் செலுத்தும் வசதி செப்டெம்பர் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) நிர்வாக சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்துள்ளார். GovPay மற்றும் வரவிருக்கும் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்துவது குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். இது குறித்து ஹர்ஷ புரசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில், “சில வாரங்களுக்கு முன்பு, எங்களுக்கு நாடு முழுவதும் ஒன்லைன் […]
The post நாடு முழுவதும் அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதும் அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.