மிட்செல் ஸ்டார்க் மாயாஜாலம்; 27 ஓட்டங்களுக்குள் சுருண்டது மே.இ.தீவுகள்!
5 view
ஜமைக்காவில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகளை வெறும் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து, 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்வதேச டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் பெறப்பட்ட இரண்டாவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இது அமைந்தது. முன்னதாக 1955 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து 26 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் […]
The post மிட்செல் ஸ்டார்க் மாயாஜாலம்; 27 ஓட்டங்களுக்குள் சுருண்டது மே.இ.தீவுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மிட்செல் ஸ்டார்க் மாயாஜாலம்; 27 ஓட்டங்களுக்குள் சுருண்டது மே.இ.தீவுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.