பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்!
1 view
பாடசாலை செல்லும் மாணவர்களிடையே ஸ்மார்ட் போன் பாவனையை தடை செய்ய வேண்டும் எனக்கோரி வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்து இருப்பதை காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் போதைப்பொருள் பாவனை அதிகரித்து செல்வதை காணக் கூடியதாகவுள்ளது. இதனை கட்டுப்படத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் போதைப் பாவனை குறைவடைவதை காணக் கூடியதாக தெரியவில்லை. இதனால் கூடுதலாக பாதிப்படைவது இளம் சந்ததியினர் […]
The post பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை; ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.