ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டிற்குத் தீர்வு
1 view
ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களது பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான ஒதியமலைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாடு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முயற்சியால் தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஒதியமலைக் கிராமத்திலிருந்து இன்று மரபுவழியில் பேருந்து போக்குவரத்துசேவை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களின் ஒன்றான ஒதியமலைக் கிராமம் தொடக்கம், கிளிநொச்சி வரையான வழித்தட அனுமதிப்பத்திரமுள்ள தனியார்பேருந்து நீண்டகாலமாக ஒதியமலைக் கிராமத்திற்கு சேவையை வழங்குவதில்லை. குறிப்பாக கிளிநொச்சியிலிருந்து ஒட்டுசுட்டான்வரையிலேயே இந்த […]
The post ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டிற்குத் தீர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து இடர்பாட்டிற்குத் தீர்வு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.