காஸா யுத்த நிறுத்தத்திற்கு ‘கால அவகாசம் தேவை’ என கட்டார் தெரிவிப்பு

1 view
காஸா யுத்த நிறுத்­தத்­திற்கு ‘எமக்கு கால அவ­காசம் தேவை’ என கட்டார் தெரி­வித்­துள்­ளது. அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் யுத்த நிறுத்தம் தொடர்பில் சாத்­தி­ய­மான முன்­னேற்றம் ஏற்­படும் என நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடை­யே­யான காஸா யுத்த நிறுத்­தத்­திற்­கான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு கால அவ­காசம் தேவை என கடந்த செவ்­வாய்க்­கி­ழமை (08) கட்டார் தெரி­வித்­தது,
The post காஸா யுத்த நிறுத்தத்திற்கு ‘கால அவகாசம் தேவை’ என கட்டார் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース