வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!
1 view
வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதான உள்ளக அரங்கில இன்று ஆரம்பமானது. வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளரும்,வடமாகாண பூப்பந்தாட்ட லீக் தலைவருமான எம்.பிரின்ஸ் லெம்பேட் தலைமையில் போட்டி ஆரம்பமானது. குறித்த போட்டியில் வடக்கு மாகாணத்தில் இருந்து 6 அணிகளும்,அதன் உரிமையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வான இன்று விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர் ,மன்னார் நகர முதல்வர் உதவி மாவட்டச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். […]
The post வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.