இவ்வருடத்தில் இதுவரை 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் பலி
5 view
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவற்றில் 48 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் பாணந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் […]
The post இவ்வருடத்தில் இதுவரை 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இவ்வருடத்தில் இதுவரை 66 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 37 பேர் பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.