இலங்கை மகளிர் பணியகத்தின் ஏற்பாட்டில் விசேட செயலமர்வு!
5 view
பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் கீழ் செயல்படும் இலங்கை மகளிர் பணியகத்தின் (Sri Lanka Women’s Bureau) ஏற்பாட்டில், கடந்த 8ஆம் திகதி பெண்களின் பொருளாதார மற்றும் சமூக அதிகாரமளிப்புக்கான உத்திகள் மற்றும் நிறுவன கட்டமைப்புகளை மையமாகக் கொண்டு ஒரு செயலமர்வு பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது. இந்த அமர்வின் போது, அமைச்சும் மகளிர் பணியகத்தினரும், தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் நிறுவன அமைப்புகளை விரிவாக விளக்கியதோடு, அதன் செயல்திறனை பற்றியும் கலந்துரையாடினர். இதன்போது, மாவட்ட மட்டத்தில் […]
The post இலங்கை மகளிர் பணியகத்தின் ஏற்பாட்டில் விசேட செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை மகளிர் பணியகத்தின் ஏற்பாட்டில் விசேட செயலமர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.