வடக்கில் அரச இயந்திரத்தின் அடாவடிகள் எல்லை மீறுகின்றது – சபா குகதாஸ் தெரிவிப்பு!
5 view
வடக்கு மாகாணத்தில் அரச இயந்திரத்தின் பல்வேறு திணைக்களங்கள் சட்ட ஒழுங்குகளை மீறி தான்தோன்றித் தனமாக நடந்து கொள்கின்றன. இதனை தடுக்க அரசாங்கம் ஏன் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை? தடுக்கா விட்டால் அரசின் பின்னணியில் தான் நடக்கிறதா? போன்ற கேள்விகளுடன் பாதிக்கப்பட்ட மக்கள் குரல் எழுப்புகின்றனர் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் காடுகளை அழித்து புதிய சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்வதற்கு […]
The post வடக்கில் அரச இயந்திரத்தின் அடாவடிகள் எல்லை மீறுகின்றது – சபா குகதாஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கில் அரச இயந்திரத்தின் அடாவடிகள் எல்லை மீறுகின்றது – சபா குகதாஸ் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.