செம்மணி மனித புதைகுழி பகுதியில் அரசாங்கம் இதுவரை கால் வைக்கவில்லை! ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு
6 view
செம்மணி மனித புதைகுழி உள்ள இடத்திற்கு இதுவரையில் அரசாங்கமோ, காணாமல் போனோர் அலுவலகமோ செல்லவில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாம் அனைவரும் கவலையடையும் விடயமொன்று தற்போது இடம்பெறுகின்றது. செம்மணியில் மனித புதைகுழிகள் அகழப்படுகின்றன. தினமும் அங்கு எலும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. சிறுவர்கள், குழந்தைகள் தமது விளையாட்டுப் பொருட்களுடன் புதைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் தொடர்பில் தினமும் தமிழ் பத்திரிகைகளில் தலைப்புச் […]
The post செம்மணி மனித புதைகுழி பகுதியில் அரசாங்கம் இதுவரை கால் வைக்கவில்லை! ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணி மனித புதைகுழி பகுதியில் அரசாங்கம் இதுவரை கால் வைக்கவில்லை! ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.