தேனெடுக்கச் சென்ற தந்தை இடையில் நடந்த சோகம்:தேனுக்கு காத்திருந்த பிள்ளைகளுக்கு- விழுந்த பேரிடி!
2 view
குமாரசாமிபுரம் பகுதியில் தேன் எடுப்பதற்காக சென்றவர் மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்தநிலையில் உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெருமாள்துரை துரைராசா என்னும் நான்கு பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவறி விழுந்தநிலையில் உறவினர்களில் உதவியுடன் சிகிச்சைகளுக்காக தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பொழுது ஏற்கனவே இநற்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் உயிரிழந்தவரின் […]
The post தேனெடுக்கச் சென்ற தந்தை இடையில் நடந்த சோகம்:தேனுக்கு காத்திருந்த பிள்ளைகளுக்கு- விழுந்த பேரிடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேனெடுக்கச் சென்ற தந்தை இடையில் நடந்த சோகம்:தேனுக்கு காத்திருந்த பிள்ளைகளுக்கு- விழுந்த பேரிடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.