வவுனியா – மினாநகர் மக்கள் தமது வீதியை புனரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்!
1 view
வவுனியா, சூடுவெந்தபுலவு, மினாநகர் மக்கள் தமது பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மினாநகர் பிரதான வீதியானது நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் சந்திக்கும் சந்தியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது போராட்டத்தில் ஈடுபடடவர்கள் கருத்து தெரிவிக்கையில்,சூடுவெந்தபுலவு, மினாநகர் கிராமமானது 2013 ஆம் ஆண்டு குடியேற்றம் செய்யப்பட்ட கிராமம் ஆகும். இக் கிராமத்தின் பிரதான வீதியானது 12 வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது. தினசரி கல்குவாரி டிப்பர் வாகனம் செல்வதால் கிராமத்தின் பிரதான […]
The post வவுனியா – மினாநகர் மக்கள் தமது வீதியை புனரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா – மினாநகர் மக்கள் தமது வீதியை புனரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.