மக்கள் வங்கிக்குள் புகுந்த காட்டு யானையால் பதற்றம்
1 view
மதவாச்சி மக்கள் வங்கிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக தெரியவருகின்றது. மதவாச்சி நகருக்கு வந்த யானை, மன்னார் சாலையில் மதவாச்சி பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள மக்கள் வங்கிக்குள் புகுந்து, வங்கியின் பிரதான கண்ணாடி கதவை உடைத்து, வங்கி வளாகத்திற்குள் நுழைந்து அதன் கூரையை சேதப்படுத்தியுள்ளது. யானை வங்கிக்குள் நுழைந்து அங்கு நடந்து சென்று, மீண்டும் வங்கியிலிருந்து வெளியே வந்து அருகிலுள்ள கோவிலுக்குள் புகுந்து, வாழைப்பழங்கள் […]
The post மக்கள் வங்கிக்குள் புகுந்த காட்டு யானையால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் வங்கிக்குள் புகுந்த காட்டு யானையால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.