இனப்படுகொலையை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?
2 view
ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக் கூறி இஸ்ரேல் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஜூன் 13 ஆம் திகதி ஈரானின் தெஹ்ரான், நடான்ஸ், இஸ்பஹான் உள்ளிட்ட பல இராணுவ, அணுசக்தித் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் ‘ட்ரூ ப்ராமிஸ் 3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ பூதாகரத்தைத் தகர்த்தெறிந்தது.
The post இனப்படுகொலையை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனப்படுகொலையை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.