கிண்ணியா கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு நகரசபைத் தவிசாளர் களவிஜயம்!
6 view
கிண்ணியா நகர சபைக்குச் சொந்தமான கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி , பிரதி தவிசாளர் அப்துல் அஸீஸ் மற்றும் உறுப்பினர்கள் இன்று (05) கள விஜயம் மேற்கொண்டனர். கிண்ணியா நகர சபைக்கு சொந்தமான கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் என கடந்த நகர சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டிருந்ததற்கு இணங்க இன்று தவிசாளர் தலைமையில் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில் வாகனங்கள்,தையல் இயந்திரங்கள், ஏனைய கருவிகள், பொருட்கள் குறித்தும் கழிவுகளை மீள் […]
The post கிண்ணியா கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு நகரசபைத் தவிசாளர் களவிஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிண்ணியா கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு நகரசபைத் தவிசாளர் களவிஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.