அனுமதியின்றி 5GB தொலைத்தொடர்பு கோபுரம் – அகற்றுமாறு மக்கள் கோரிக்கை!
6 view
கண்டாவளைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 5GB தொலைத் தொடர்பு கோபுரத்தை உடனடியாக அகற்றுமாறு கோரி அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னை நீராவியின் ஏ-9 பிரதான வீதி அருகில் 5GB தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை உடனே அகற்றுமாறு, அந்தப்பகுதி மக்கள் ஊடக சந்திப்பொன்றை நிகழ்த்தி கோரிக்கை விடுத்துள்ளனர். ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் தெரிவிக்கையில், இப்பகுதியில் எமக்கு 5GB தொலைத்தொடர்பு […]
The post அனுமதியின்றி 5GB தொலைத்தொடர்பு கோபுரம் – அகற்றுமாறு மக்கள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அனுமதியின்றி 5GB தொலைத்தொடர்பு கோபுரம் – அகற்றுமாறு மக்கள் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.