லிவர்பூல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழப்பு!
4 view
போர்த்துக்கல் சர்வதேச வீரரும், லிவர்பூல் கழக வீரருமான டியோகோ ஜோட்டா (Diogo Jota) வியாழக்கிழமை (03) ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். 28 வயதான அவர் வடமேற்கு ஸ்பெயினின் ஜமோரா பகுதியில் உள்ள பலாசியோஸ் டி சனாப்ரியா அருகே A-52 நெடுஞ்சாலையில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவரது சகோதரரும் 26 வயதான தொழில்முறை கால்பந்து வீரருமான ஆண்ட்ரே பிலிப்பும் இந்த கார் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆரம்ப அறிக்கைகளின்படி, ஜோட்டாவும் அவரது சகோதரரும் லம்போர்கினியில் […]
The post லிவர்பூல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லிவர்பூல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.