இஷாக் பேக்கின் மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் ரூபா. ஒரு மில்லியன் நிதி

7 view
பிர­பல பாடகர் மொஹிதீன் பேக்கின் புதல்­வரும் பாட­க­ரு­மான இஷாக் பேக்கின் மருத்­துவ செல­வு­க­ளுக்­காக அர­சாங்கம் ரூபா. ஒரு மில்­லியன் நிதியை வழங்­கி­யுள்­ளது. புத்த சாசன, மத மற்றும் கலா­சார விவ­கார அமைச்சர் கலா­நிதி எச்.சுனில் செனவி, அண்­மையில் நாட்டின் பிர­பல மூத்த பாடகர் இஷாக் பேக்கை கொலன்­னா­வையில் உள்ள அவ­ரது இல்­லத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.
The post இஷாக் பேக்கின் மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் ரூபா. ஒரு மில்லியன் நிதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース