202 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!
6 view
இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து, வென்னப்புவ, போலவத்த பகுதியில் நேற்று (02) நடத்திய சிறப்பு சோதனையில் 900 கிலோ கிராமுக்கும் அதிகம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதியானது 202 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கடலோர காவல்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வென்னப்புவ, போலவத்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த கெப் வண்டியொன்றை மடக்கி முன்னெடுக்கப்பட்ட கூட்டு சோதனையின் […]
The post 202 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 202 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.