பகிடிவதை உட்பட்ட சம்பவங்களை விசாரிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்!
7 view
இலங்கை முழுவதும் உள்ள பல்கலைக்கழக அமைப்பு மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களுக்குள் நடைபெறும் பகிடிவதை மட்டுமல்லாமல் அனைத்து வகையான வன்முறைகளையும் விசாரிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். பகிடிவதை மற்றும் வளாக வன்முறையை ஒழிப்பதற்கான தேசிய பணிக்குழு உறுப்பினர்களுடன் நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது பேசிய பிரதமர் அமரசூரிய, நடைமுறை பரிந்துரைகளை உருவாக்கி இந்தப் பிரச்சினைகளைத் தடுக்க உடனடி நடவடிக்கையைத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மூன்று வருட காலத்திற்கு நியமிக்கப்பட்ட பணிக்குழு, […]
The post பகிடிவதை உட்பட்ட சம்பவங்களை விசாரிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பகிடிவதை உட்பட்ட சம்பவங்களை விசாரிக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.