அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு குறித்து – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
6 view
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. எவ்வாறாயினும், அவர் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதும், வாக்களிப்பதும் தடுக்க இடைக்காலத் தடை வழங்கப்படமாட்டாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இந்த மனு அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு தெரிவான சந்தர்ப்பத்தில் அரச வைத்திய சேவையிலிருந்து […]
The post அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு குறித்து – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு குறித்து – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.