கெப் வாகனத்தின் கதவை திடீரென திறந்ததால் நடந்த விபரீதம்; ஓய்வுபெற்ற ஆசிரியை மரணம்
8 view
பண்டாரகம பகுதியில் கெப் வாகனத்தின் கதவில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் மோட்டார் சைக்கிள் பொகுணுவிடவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தின் வலது பக்க கதவை திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் கைப்பிடி கெப் வாகனத்தின் கதவில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்தவர் பின்னால் வந்த முச்சக்கரவண்டியில் மோதி […]
The post கெப் வாகனத்தின் கதவை திடீரென திறந்ததால் நடந்த விபரீதம்; ஓய்வுபெற்ற ஆசிரியை மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கெப் வாகனத்தின் கதவை திடீரென திறந்ததால் நடந்த விபரீதம்; ஓய்வுபெற்ற ஆசிரியை மரணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.