யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை 20 ஆண்டு விழா – விசேட நிகழ்வுடன் கொண்டாட்டம்!
7 view
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை ஆரம்பிக்கப்பட்டு இருபது ஆண்டுகள் பூர்த்தியாகுவதையோட்டி பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் இன்றையதினம் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாசும் கௌரவ விருந்தினராக சட்டத்தரணி மாலா சபாரத்தினமும் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தொடர்பான ஆவணப்படமொன்று வெளியிடப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதி நிஸாந்தவின் நெறியாள்கையில் நடைபெற்ற குழு விவதாத்தில் இலங்கை சட்டக் கல்லூரி […]
The post யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை 20 ஆண்டு விழா – விசேட நிகழ்வுடன் கொண்டாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை 20 ஆண்டு விழா – விசேட நிகழ்வுடன் கொண்டாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.