நண்பனின் வாகனத்துக்கு வாடகை செலுத்த அமைச்சிலிருந்து பணம் பெற்ற கெஹெலிய – விசாரணை தீவிரம்
6 view
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்துவதாகக் கூறப்பட்ட வாகனத்தின் வாடகைக்காக, பெருந்தொகை பணத்தை அமைச்சிலிருந்து பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, இது தொடர்பில் விசாரணையை ஆரம்பித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தம் 240,000 ரூபாய்களை அவர் அமைச்சிலிருந்து பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வாடகை கெஹெலிய ரம்புக்வெல்லவின் நண்பர்களில் ஒருவரின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் பென்ஸ் ரக சிற்றூந்து ஒருபோதும் […]
The post நண்பனின் வாகனத்துக்கு வாடகை செலுத்த அமைச்சிலிருந்து பணம் பெற்ற கெஹெலிய – விசாரணை தீவிரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நண்பனின் வாகனத்துக்கு வாடகை செலுத்த அமைச்சிலிருந்து பணம் பெற்ற கெஹெலிய – விசாரணை தீவிரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.