யாழில் வெற்றிகரமாக முடிந்த கிரிக்கெட் இறுதிச் சுற்று – தேசிய ரீதியாக சாதித்தவர்களுக்கு கௌரவிப்பு!
7 view
விக்டோரியன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற T20 Bash மாபெரும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் இன்றையதினம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. விக்டோரியன் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளருமான ச.ஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக விக்டோரியா கல்லூரியின் முன்னைநாள் அதிபர் வ.சிறீகாந்தன் கலந்து சிறப்பித்தார். 27 அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு union மற்றும் centralites ஆகிய அணிகள் […]
The post யாழில் வெற்றிகரமாக முடிந்த கிரிக்கெட் இறுதிச் சுற்று – தேசிய ரீதியாக சாதித்தவர்களுக்கு கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வெற்றிகரமாக முடிந்த கிரிக்கெட் இறுதிச் சுற்று – தேசிய ரீதியாக சாதித்தவர்களுக்கு கௌரவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.