நாடளாவிய ரீதியில் கிராம வீதி அபிவிருத்திகள் ஆரம்பம்!
1 view
கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நேற்று(21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக நேற்று நாடாளாவிய ரீதியில் 57 கிராமப்புற வீதிகளை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதியினை புனரமைக்கும் வேலை திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. வீதியின் ஆரம்பகட்ட பணிகளை முன்னெடுக்கும் வகையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு கிராம அபிவிருத்தி […]
The post நாடளாவிய ரீதியில் கிராம வீதி அபிவிருத்திகள் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடளாவிய ரீதியில் கிராம வீதி அபிவிருத்திகள் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.