தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்
7 view
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அவசர கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அதனுடன் இணைந்த ஊடக நிறுவனங்களால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தகவலறியும் உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தலைவர் ஒருவர் இல்லை எனவும் இது அதன் செயல்பாடுகளைத் தடுக்கிறது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன், பலமுறை கோரிக்கைகள் இருந்தபோதிலும், ஆணைக்குழுவுக்கு அத்தியாவசிய […]
The post தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.