ரெஸ்ட் இன்னிங்ஸில் 10 முறை அதிக ஓட்டங்கள் – இலங்கை வீரர் சாதனை!
2 view
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸட் இன்னிங்ஸில் 10 முறை அதிக ஓட்டங்களைப் பெற்ற முதல் இலங்கை வீரராக கமிந்து மெண்டிஸ் சாதனை படைத்துள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாளான இன்று (20) ஆட்டம் நிறுத்தப்பட்டபோது, பங்களாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அதன்படி, பங்களாதேஷ் அணி தற்போது 187 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளனர். இன்று போட்டி […]
The post ரெஸ்ட் இன்னிங்ஸில் 10 முறை அதிக ஓட்டங்கள் – இலங்கை வீரர் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரெஸ்ட் இன்னிங்ஸில் 10 முறை அதிக ஓட்டங்கள் – இலங்கை வீரர் சாதனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.