விமர்சனங்களுக்குள்ளான மீசாலை – அல்லாரை வீதி புனரமைப்பு நிறுத்தம்…!
11 view
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட புனரமைக்கப்பட்டு வரும் மீசாலை – அல்லாரை வீதியின் பணிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல விமர்சனங்களையடுத்து வீதியின் புனரமைப்புப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைக்கப்பட்டு வரும் மீசாலை – அல்லாரை வீதியின் புனரமைப்பின் தரம் தொடர்பிலும் புனரமைப்பின் போது பின்பற்றப்படுகின்ற நடைமுறை தொடர்பிலும் பொதுமக்களால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதனையடுத்து நேற்று குறித்த வீதிக்குச் சென்ற சாவகச்சேரி உபநகரபிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி புனரமைப்புப் […]
The post விமர்சனங்களுக்குள்ளான மீசாலை – அல்லாரை வீதி புனரமைப்பு நிறுத்தம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விமர்சனங்களுக்குள்ளான மீசாலை – அல்லாரை வீதி புனரமைப்பு நிறுத்தம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.