பார்த்தீனியத்தை ஒழிக்க சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு
12 view
பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. தொடர்ச்சியாக சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் சட்டநடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்குமாறு பணித்து இதனை நாளையிலிருந்தே ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தினார். பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. ஆளுநர் தனது ஆரம்ப உரையில், அலுவலர்களை களத்துக்குச் சென்று பணியாற்றுமாறு திரும்பத் திரும்பக் கூறிவருகின்ற […]
The post பார்த்தீனியத்தை ஒழிக்க சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பார்த்தீனியத்தை ஒழிக்க சகல திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.