அளம்பில் அந்தோணியார் ஆலயத்திற்கு :மாவட்ட அரசாங்க அதிபர் கள விஜயம்!
12 view
முல்லைத்தீவு மாவட்டம் அளம்பில் அந்தோணியார் ஆலயத்தின் பெருநாள் நாளையதினம் திருப்பலி ஒப்புக்கொடுக்கும் விசேட பூஜை ஆராதனையுடன் ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை பெருநாள் ஆராதனையுடன் நிறைவடைய இருக்கின்றது. இந் நிலையில் இன்றையதினம் மாலை குறித்த ஆலயத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் நேரடியாக விஜயம் செய்து ஆலயத்தின் சுற்றுச் சூழலைப் பார்வையிட்டதுடன் ஆலய குரு முதல்வரையும் ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஆலயத்தின் தேவைகளை ஆலய நிர்வாகத்தினர் அரசாங்க அதிபரிடம் எடுத்துக்கூறினர். இதற்கு பதிலளித்த […]
The post அளம்பில் அந்தோணியார் ஆலயத்திற்கு :மாவட்ட அரசாங்க அதிபர் கள விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அளம்பில் அந்தோணியார் ஆலயத்திற்கு :மாவட்ட அரசாங்க அதிபர் கள விஜயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.